ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நோக்கத்தில் சிந்துவின் செல்போனை அவரிடம் இருந்து பறித்து வைத்திருந்த பயிற்சியாளர் கோபிசந்த், அதனை திரும்ப ஒப்படைக்கப் போவதாக கூறியுள்ளார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிரதமர் மோடி இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
மறைந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனது மரணத்திற்கு முன்பு தனது மகனுக்கு ஒரு தந்தையாக அவருடைய நடையில் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது வெளிவந்துள்ளது.
தனது கீதா, லதா ஆகிய இரண்டு மகள்கள் சட்ட விரோதமாக ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைத்துள்ளனர் என்று கோவையைச் சேர்ந்த காமராஜ் மனைவி சத்தியஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
எம்பி பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி மிரட்டிய ஜெயலலிதா என்னை அறைந்தார்’’ என்று அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா பரபரப்பாக பேட்டியளித்தார். ‘என் உயிருக்கு ஆபத்து உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’
குற்றச்செயல்களை குறைக்கும் நடவடிக்கையாக சென்னை போலீஸ் நேற்று இரவு அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர், அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் 550-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்
90ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று தந்தைக்கு திருமணம் செய்து வைப்பார் 8 வயது மகள்.
தாம்பரம் விமானப்படை விமான தளத்தில் இருந்து அந்தமானுக்கு வீரர்கள் உட்பட 29 பேருடன் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் நடுவழியில் திடீரென மாயமானதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா இன்று கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.அ.தி.மு.க. சார்பில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு.......
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 19 வயது இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்து தற்கொலை நாடகமாடிய 2 வாலிபர்களை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அதில் ஒருவர் இறந்துள்ளார்.