நாவாந்துறையினை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.குணசிங்கம் லொறன்ஸியா(சிங்கராணி)அவர்கள் 21/02/2026 இன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)
நாவாந்துறையினை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.குணசிங்கம் லொறன்ஸியா(சிங்கராணி)அவர்கள் 21/02/2026 இன்று காலமானார்.இவருக்கு நாவாய்மண் இணையத்தளம் மற்றும் நாவாய்மண் முகநூல்,நாவாய்மண் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.