நாவாந்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.மரிசால் அருமைத்துரை இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) லண்டனில் காலமானார்.இவருக்கு நாவாய்மண் இணையத்தளம் மற்றும் நாவாய்மண் முகநூல்,நாவாய்மண் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.