நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், நாச்சிக்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திரு.அல்பிறட் சூரி அவர்கள் இன்று சனிக் கிழமை (19-07-2025) காலமானர். இவருக்கு நாவாய்மண்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2025 (வெள்ளிக்கிழமை)
நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், நாச்சிக்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திரு. அல்பிறட் சூரி அவர்கள் இன்று சனிக் கிழமை (19-07-2025) காலமானர். இவருக்கு நாவாய்மண் இணையத்தளம் மற்றும் நாவாய்மண் முகநூல்,நாவாய்மண் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.