நாவாந்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.ஜெயராஜசிங்கம் மனோகரன் (சக்கரை) இன்று சனிக் கிழமை (06.12.2025) பிரான்ஸ்சில் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2025 (சனிக்கிழமை)
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.ஜெயராஜசிங்கம் மனோகரன் (சக்கரை)இன்று சனிக் கிழமை (06.12.2025) பிரான்ஸ்சில் காலமானார்.இவருக்கு நாவாய்மண் இணையத்தளம் மற்றும் நாவாய்மண் முகநூல்,நாவாய்மண் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.