Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


இணையதளத்தில் புதிய படம் வெளியீடு: உரிமையாளர் கைது,
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2016 (வியாழக்கிழமை)    
தகவல் திருட்டு இணையத்தளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த இணையதளத்தின் நிறுவுனரும் போலந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
அங்குரார்ப்பண பறப்பு வைபவத்தின் போது பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான கடல் விமானம் ; 5 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2016 (வியாழக்கிழமை)    
சீனாவின் சங்காய் நகரில் நேற்று பிற்பகல் கடல் விமானமொன்றின் அங்குரார்ப்பண பறப்பு வைபவத்தின் போது, முக்கிய விருந்தினர்கள் சகிதம் பறந்த அந்த விமானம் நெடுஞ்சாலைப் பாலத்தில் மீது விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
தைவானில் சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்ததில் 26 பேர் உயிரிழப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2016 (செவ்வாய்க்கிழமை)    
தைவானில் சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். தாவ்யான் நகரில் சுற்றுலாப் பயண்கள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்தது என்று அதிகாரிகள் கூறிஉள்ளதாக உள்ளூர் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஜெர்மனி ரெயிலில் கோடாரி தாக்குதல், ஆப்கான் அகதி சிறுவனின் அறையில் ஐ.எஸ். கொடி கண்டுபிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2016 (செவ்வாய்க்கிழமை)    
ஜெர்மனியில் ரெயிலில் கோடாரியால் தாக்குதல் நடத்திய ஆப்கான் அகதி சிறுவனின் அறையில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத கொடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
[மேலும் வாசிக்க...]
சீனக்கடலில் ஒரு கச்சதீவு – பரவும் போர்ப் பதற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/07/2016 (திங்கட்கிழமை)    
தமிழக மீனவனின் வாழ்வாதாரத்திற்காக, கச்சதீவை மீட்க இங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் வணிகப் பேராசையால் இரு தீவுக் கூட்டங்களை ஆக்கிரமிக்க 6 ஆசிய நாடுகள் மல்லுக்கட்டி வருகின்றன.
[மேலும் வாசிக்க...]
துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களை சட்டப்படி அணுக வேண்டும்: - ஏஞ்சேலா மெர்கல் வலியுறுத்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
துருக்கி நாட்டில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது
[மேலும் வாசிக்க...]
தாய்லாந்தில் பாலியல் தொழிலுக்கு முடிவுகட்ட நடவடிக்கை!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
தாய்லாந்தின் முக்கிய இடங்களில் உள்ள பாலியல் விடுதிகள் மற்றும் மசாஜ் நிலையங்களில் நடைபெற்ற தொடர் சோதனையின் மூலம் நாட்டின் பாலியல் தொழிலை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
விற்பனையில் திருப்பம்: ஐபோனை தாண்டுகிறது சாம்சங்; ஆப்பிளுக்கு அதிர்ச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2016 (சனிக்கிழமை)    
அமெரிக்காவில் ஐபோன் மோகம் குறைந்து வருகிறது. ஐபோன் பயன்படுத்தியவர்கள் இப்போது சாம்சங் உட்பட மற்ற பிராண்டுகள் பக்கம் கவனத்தை திருப்பி வருகின்றனர். ஐபோன் தான் ஸ்மார்ட் போன்களில் முதலிடம் பிடிக்கிறது.
[மேலும் வாசிக்க...]
துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: 265 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2016 (சனிக்கிழமை)     [photos]
துருக்கியில் தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் உள்பட மொத்தம் 265 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிபர் அலுவலகம் அறிவித்திருக்கிறது
[மேலும் வாசிக்க...]
துருக்கி நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு! (Live View)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2016 (வெள்ளிக்கிழமை)    
பிரதமர் புலென்ட் இல்திரிம் தலைமையிலான துருக்கி அரசு கவிழ்க்கப்பட்டு அந்த நாட்டின் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
பிரான்ஸ் நீஸ் தாக்குதல் (புகைப்படத் தொகுப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
பிரான்ஸின் நீஸ் நகரில் தாக்குதல்: 84 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2016 (வெள்ளிக்கிழமை)    
பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
உலகின் முதல் ‘சோலார் விமானம்’ உலகநாடுகளில் பயணத்தை முடித்து மீண்டும் அபுதாபி வருகிறது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2016 (வியாழக்கிழமை)    
உலகில் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கக்கூடிய முதல் ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற விமானம் அபுதாபியில் இருந்து முதன் முதலாக புறப்பட்டு சென்றது. இந்த விமானம் தற்போது உலகநாடுகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அபுதாபிக்கு வர உள்ளது.
[மேலும் வாசிக்க...]
இத்தாலியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 20 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/07/2016 (செவ்வாய்க்கிழமை)    
தெற்கு இத்தாலியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
தென்சீனக் கடலில் சீனாவுக்கு வரலாற்றுபூர்வ உரிமை ஏதுமில்லை: சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/07/2016 (செவ்வாய்க்கிழமை)    
சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும்,
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
லம்பெயர் நாடுகளில் முன்னாள் போராளிகளின் பரிதாப நிலை
Uploaded Date:18/11/2016