17 நாட்களாக நடைபெற்ற உலகின் பெரிய விளையாட்டு திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. அமெரிக்கா பதக் கப்பட்டியலில் 46 தங்கம் உட்பட 121 பதக்கங்களை குவித்து 17-வது முறையாக முதலிடம் பிடித்தது.
ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள போல்ட், பீலே, முகமது அலி ஆகியோருக்கு இணையாக சரித்திரத்தில் தனது பெயரும் நிலைத்திருக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில், ஆடவர் ரக்பி செவன்ஸ் போட்டியில், பிஜி அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எந்த நாட்டிடம் பல ஆண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்ததோ, அதே பிரிட்டன் அணியை, 43-7 என்ற புள்ளி கணக்கில் துவைத்து எடுத்தது பிஜி.
31வயதான அவர், Manchester United கழகத்திற்காகவும் விளையாடியுள்ளார். 2014ஆம் ஆண்டு பிரேசிலில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஜேர்மனிய அணி வெற்றிப்பெற்றபோது அதில் பங்கேற்றார்.
பிரான்ஸ் நாட்டில் நேற்று நள்ளிரவு பிரான்ஸ்- போர்த்துக்கல் அணிகளுக்கு இடையில் யூரோ கிண்ண கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரை நடத்திய பிரான்ஸ் அணிதான் வெற்றி பெறும் என்று எல்லோரும் நினைத்தார்கள்.
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகின்றன. லயன் நகரில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - வேல்ஸ் அணிகள் மோதின.
பயிற்சியாளர் யார் என்பதை விட, வீரர்களின் நலனே முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி, ஐஸ்லாந்து அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறின.
கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஆர்ஜென்டினா அணியின் ஜாம்பவானான லயனல் மெஸ்சி, சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரான்ஸில் ஐரோப்பிய கால்பந்து போட்டி நடந்து வருகிறது. கடந்த 12ம் தேதி நடந்த இங்கிலாந்து- ரஷ்யா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இவ்விரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டது.