இந்தியாவின் தேசிய தலைவரே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவர் பிறந்தது இலங்கையில், சிறந்த பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை தந்ததும் இந்த மண்ணே என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்
கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக அதிநவீன வசதிகளை கொண்ட வாகனம் ஒன்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் பூரண ஆதரவினை வழங்குவதாக தெரிவித்த போதும் சில உணவகங்களில் இன்று வியாபாரம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ் கொடுத்த பின்னர் அவர்கள் மீண்டும் வந்து விட்டால் என்ன செய்வது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
நேற்றைய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியிருந்தார். மேலும்,
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீணை அணைப்பதற்கு சிறிலங்கா, இந்தியா கடற்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படை, சிறிலங்கா விமானப்படை என்பன கூட்டாக பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
வீதிகளில் வாகனங்களை செலுத்தும் ஓட்டுனர்கள் அனைவரினதும் நலன்கருதி செயற்படுதல் அவசியமாகும். வாகன ஓட்டுனர்கள் விழிப்புணர்வுடன் செயற்படும் போது விபத்துக்களை குறைத்துக்கொள்ள முடியும்.
யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, இலங்கைக்கு 2 ஆண்டு கால அவகாசம் வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார். 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் நடத்திய விடுதலைப் போராட்டம் ஒருபோதும் ஓய்ந்து விடாது.
பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.