Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

தண்டப்பணம் விதித்தால் என்ன செய்ய வேண்டும்? சாரதிகளே இது உங்களுக்கு தெரியுமா?

பிரசுரிக்கபட்ட திகதி: 28/03/2017 (செவ்வாய்க்கிழமை)

அதேவேளை சில ஓட்டுனர்கள் வீதி விதிகளை மீறி செயற்படுகின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன. இவ்வாறு வீதி விதிகளை மீறி செயற்படும் சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கும் நடைமுறை இலங்கையில் காணப்படுகிறது.

அந்தவகையில், ஓட்டுனர்களுக்கான விதிமுறைகளை மீறுபவர்களுக்கே அபராதப் பற்றுச் சீட்டு வழங்கப்படும். ஓட்டுனர் அபராத தொகையை செலுத்தவில்லை எனில் குறித்த ஓட்டுனர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்.

தகுதி வரையறைகள் : போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பிடிப்பட்ட அல்லது குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுனர்.

சமர்ப்பிக்கும் முறைகள்:

  • வழக்கு - பொலிஸாரால் அபராதம் சுமத்தப்பட்ட ஓட்டுனர்
  • பொலிஸ் அலுவலர் உடனடி அபராத அறிக்கையை வழங்குதல் - (ஆண்-பெண்)ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தல்.

ஓட்டுனர் உரிமத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள்: பொலிஸ் நிலையத்தில் - ஓட்டுனர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று போக்குவரத்து பொலிஸ் பிரிவிடமிருந்து அபராத பற்றுச் சீட்டை பெறுதல்.

குறிப்பு:

ஓட்டுனர் அபராத பற்றுச் சீட்டை பொலிஸ் நிலையத்திலிருந்து பெறுவதற்கு உடனடி அபராத அனுமதியை கொண்டுவர வேண்டும்.

அஞ்சல் அலுவலகத்தில் - ஓட்டுனர் அஞ்சல் அலுவலகத்தில் பணத்தை செலுத்தி பணம் செலுத்தியதை நிரூபிப்பதற்காக பற்றுச் சீட்டை பெறவேண்டும்.

குறிப்பு:

ஓட்டுனர் 14 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் அவருக்கு உடனடி அபராத அனுமதியே தற்காலிக உரிமமாக வழங்கப்படும் பணம் செலுத்தவில்லை என்றால் அவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுவார்.

சமர்ப்பிக்கும் வழிமுறைகள்: பணம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் (போக்குவரத்து பிரிவில்) சமர்ப்பித்து ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.

படிவத்தின் பெயர் :

  • உடனடி அபராத அனுமதி – ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக பொலிஸ் அலுவலர் படிவம் (M.T.A 37) வழங்குவார்.
  • அபராத பற்றுச் சீட்டு – வழக்கு தொடர்வதற்குப் பதிலாக அபராதம்.

விண்ணப்ப படிவம்:

பொது மக்கள் பூர்த்தி செய்வதற்கு எந்த விண்ணப்ப படிவமும் இல்லை. ஆனால் பொலிஸ் அலுவலர் பூர்த்தி செய்வார். (போக்குவரத்துப் பிரிவு) கீழே கொடுக்கப்பட்டுள்ள பற்றுச் சீட்டை மக்களுக்கு வழங்கும்.

  • ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக பொலிஸ் அலுவலரால் வழங்கப்படும் படிவம்

குறிப்பு :

ஓட்டுனரிடம் அந்த நேரத்தில் ஓட்டுனர் உரிமம் இல்லை எனில் (ஆண்-பெண்) அவர்களுக்கு பொலிஸ் 405 பற்றுச் சீட்டை அபராத அறிக்கையை வழங்கும்.

ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக பொலிஸ் அலுவலரால் வழங்கப்படும் படிவம். (DOP 405)

சேவைத்தொடர்பான கட்டணங்கள்:

அபராதம் - வழக்குத் தொடர்பவரின் அபராத ஆவணங்களில் கிடைக்க பெறும் (படிவம் பொலிஸ் DOP F397)

தேவையான இணைப்பு ஆவணங்கள்: பொலிஸ் அதிகாரி உடனடி அபராதம் வழங்கும் அந்த நேரத்தில் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் தேவைப்படும்.

சேவை பொறுப்புக் குழு:

  • அலுவலக பொறுப்பாளர் (OIC) - பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து கிளையில்
  • அலுவலக பொறுப்பாளர் (OIC) - பொலிஸ் நிலையத்தில்

போலி தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்: உறுதியான தகவல்கள் இருக்கும் பட்சத்தில் பொலிஸ் நிலையம் வழங்காது.

அபராத சீட்டிற்கு பணம் செலுத்துவதற்கான படிமுறை..

  • படி 1: ஓட்டுனர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல்.
  • படி 2: போக்குவரத்து பொலிஸ் ஓட்டுனரிடமிருந்து உரிமத்தை பறிமுதல் செய்தல்.
  • படி 3: பொலிஸ் உடனடிஅபராத அறிக்கையை வழங்குதல்.
  • படி 4: ஓட்டுனர் அலுவலகத்திற்குச் சென்று போக்குவரத்து பிரிவிடமிருந்து பணம் செலுத்துவதற்கான படிவத்தை பெறுதல்.
  • படி 5: ஓட்டுனர் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று பணம் செலுத்தி அதற்கான பற்றுச் சீட்டை வாங்குதல்.
  • படி 6: ஓட்டுனர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பற்றுச் சீட்டை காண்பித்து பொலிஸிடமிருந்து ஓட்டுனர் உரிமத்தை திரும்பப் பெறுதல்



மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017