மலையகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அடைமழையிலும் குடையுடன் தலதா மாளிகைக்கு சென்றுள்ளனர்.
புத்தரின் புனித தந்ததாதுவை வணங்குவதற்காக இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்து விட்டு நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தையும் முடித்துக்கொண்ட பிரதமர் தலதா மாளிகைக்கு சென்றுள்ளார்.