யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் குற்றவாளிக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
முல்லலைத்தீவு மாவட்டத்தின் 18 கமக்கார அமைப்புக்களுக்கு விவசாய நடவடிக்கையை பாதிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் வட மாகாண சபை உறுப்பினர் சிவநேசன் துப்பாக்கிகள் வழங்கி வைத்துள்ளார்
மீண்டும் ஒரு வரதராஜ பெருமாள் ஒருவரை உருவாக்க தேவையில்லை என்ற காரணத்தினாலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை கைது செய்யவில்லை என பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் தீக்கிரையானதில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு உதவி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும்,
யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களை புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவித்து ள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,
யாழ். - கொழும்பு இடையே பயணிக்கும் ரயில்கள் மீது தொடர்ந்து கல்லெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையடுத்து ரயில்களில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் திடீர் மர்ம மரணம் குறித்து எந்தவொரு தகவல்களும் தனக்கு தெரியாது என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே கூறியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் பரப்புரையின் போது பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில் திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ள நீதிபதி இளஞ்செழியன்,
கிளிநொச்சி- முழங்காவில் பிரதேசத்தில், விடுமுறையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் தந்தையும், மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களின் முன்பாக, இன்று இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்க ...
யாழ்ப்பாண பல்கலைகழத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைகழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.