மதிப்புமிக்க விளையாட்டு வீரர் பட்டியலை இங்கிலாந்து பத்திரிகையான ‘ஸ்போர்ட்ஸ் புரோ’ வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி மெஸ்சி, உசைன் போல்ட் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
கொரியா நாட்டில் நடைபெற்று வரும் 19 வயதுகுற்பட்டவர்களுக்கான "44th Asian School Championship-2016" சுற்றத்தொடரில் பங்குபற்றி வரும் எம் வட மாகாண வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணி,
ஐபிஎல் சீசன் 9: குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.அதை தொடர்ந்து ஜூலை–ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவருக்கு லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம்.
இன்று ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி- பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணியே பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 2015ஆம் ஏப்ரல் 3ஆம் தேதி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும், ஐபிஎல் குஜராத் அணிக்கு கேப்டனுமான ரெய்னாவிற்கும், பிரியங்கா சவுத்ரிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவான காலப்பகுதியே உள்ள நிலையில், ஊக்க மருந்து சர்ச்சை, விளையாட்டு உலகை உலுக்கி வருகிறது.