Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் பதற்றம் : படைகளை தயாராக இருக்கும்படி ஜப்பான் உத்தரவு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2016 (புதன்கிழமை)    
நடுத்தர இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணையை வடகொரியா பரிசோதனை செய்துள்ளதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியா இந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதையடுத்து,
[மேலும் வாசிக்க...]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்பை துப்பாக்கியால் சுட முயற்சி வாலிபர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2016 (செவ்வாய்க்கிழமை)    
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி தரப்பில் பெரும் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் (69) போட்டியிடுவது உறுதியாகி விட்டது
[மேலும் வாசிக்க...]
ஆப்கானிஸ்தான் அகதிகளின் முகாம்களே பயங்கரவாதிகளின் பாதுகாப்பான உறைவிடம் பாகிஸ்தான் சொல்கிறது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2016 (செவ்வாய்க்கிழமை)    
ஆப்கானிஸ்தான் அகதிகளின் முகாம்களே பயங்கரவாதிகளின் பாதுகாப்பான் உறைவிடமாகும் என்று பாகிஸ்தான் கூறிஉள்ளது.ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் அல்-கொய்தா, தலீபான், ஹகானி நெட்வோர்க், லஷ்கர் இ தொய்பா, ..
[மேலும் வாசிக்க...]
உலகைச் சுற்றிப் பறக்கும் சோலார் இம்பல்ஸ் அட்லாண்டிக் கடலின் குறுக்கே...
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)     [photos]
ஒருதுளி எரிபொருள் கூட செலவில்லாமல் வெறும் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றலை கொண்டே பறக்கக்கூடிய அதிநவீன கண்டுபிடிப்பான சோலார் இம்பல்ஸ்...
[மேலும் வாசிக்க...]
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸுக்கு அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் கொல்லப்பட்டதற்கான காரணங்களை பிரிட்டிஷ் போலீஸார் விசாரித்து வருகிகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை விட என் மீதுதான் ஒபாமாவுக்கு கோபம் அதிகம்: டொனால்டு டிரம்ப்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)    
அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ள டொனால்டு டிராம் முஸ்லீம்களுக்கு எதிரான நிலையை கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து இருந்த நிலையில்,
[மேலும் வாசிக்க...]
பிரான்சில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர கூடும்: பிரதமர் வால்ஸ் பேச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)    
பிரான்சில் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த முடிந்த வரை அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் ஆனால் இன்னும் பல தாக்குதல்கள் நடைபெற கூடும் என்றும் பிரதமர் மேனுவேல் வால்ஸ் வானொலியில் இன்று கூறியுள்ளார்
[மேலும் வாசிக்க...]
யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பிரான்சின் மார்செய் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ரஷியாவுக்கு இடையிலான யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள் நடைபெற்றுள்ளன.
[மேலும் வாசிக்க...]
ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு, 50 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
10 கோடி பேரை கவர்ந்த வீடியோ
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
கோழி குஞ்சுகள் உருவாகுவதற்கு முட்டை ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை.
[மேலும் வாசிக்க...]
யாரும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது:முகமது அலியின் நினைவு அஞ்சலி கூட்டத்தில் அதிபர் ஒபாமா பேச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)    
குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை குறித்த உணர்ச்சிமிக்க நினைவஞ்சலி கூட்டம் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
[மேலும் வாசிக்க...]
ஈராக்கில் கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அல்-பாக்தாதி காயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)    
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி, ஈராக்கில் சிரியா எல்லையை....
[மேலும் வாசிக்க...]
யூரோ 2016 கால்பந்து போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி; பிரான்ஸ் அதிபர் கவலை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)    
2016-ம் ஆண்டிற்கான யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி பிரான்ஸில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொடங்குகிறது. போட்டிகள் நடைபெறும் போது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்கா கடந்த வாரம் எச்சரித்து இருந்தது.
[மேலும் வாசிக்க...]
கால்பந்து ஜாம்பவான் பிலேயின் விளையாட்டு பொருட்கள் ஏலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2016 (செவ்வாய்க்கிழமை)    
சிறந்த கால்பந்து ஆட்டக்காரராக எப்போதும் கருதப்படும் பிரேசிலிய விளையாட்டு வீரர் பிலேயின் தொழில்முறை வாழ்க்கை முழுவதையும் உள்ளடக்கிய நினைவுச் சின்னங்கள் இன்று இலண்டனில் விற்பனைக்கு வந்துள்ளன.
[மேலும் வாசிக்க...]
ஆயர்களை நீக்க புதிய சட்டம்: போப் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)    
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை கையாளுவதில் ஆயர்கள் அலட்சியம் காட்டினால், அவர்களை நீக்கிவிடுவதற்கான புதிய சட்ட நடவடிக்கைகளை போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
லம்பெயர் நாடுகளில் முன்னாள் போராளிகளின் பரிதாப நிலை
Uploaded Date:18/11/2016