வியட்நாம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அங்குள்ள சராசரி உணவகத்தில் அமர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்ட சம்பவம் வியட்நாம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வியட்நாமுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, வியட்நாம் அரசுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வது தொடர்பாக இருந்து வந்த தடையை ரத்து செய்துள்ளார்.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதற்கான சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்துவயது சிறுவனுக்குப் பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் புறநகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் உள்பட எட்டுபேர் பலியாகினர்.