90வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஆஸ்கார் விருதின் முழு பட்டியலை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான தகவல்கள் அடங்கிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக பாஜகவினர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, சர்ச்சைக்குரிய அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு திரையிடப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடையே புகழ் பெற்றவர். மைனா’ நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.விஜய் டிவி புகழ் நடிகை
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் அமெரிக்கா சென்று பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார். தன்னுடைய பாடல்களை எஸ்பிபி பாடக்கூடாது என இசைஞானி இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் காரணமாக..
நடிகை வரலட்சுமி, நடிகர் சிம்புவிடம் நெருக்கம் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், தனது தந்தை சரத்குமாரிடம் விஷால் முறைப்பு காட்டியதால்,
நடிகர் கமல்ஹாசனுடனான உறவு முடிந்ததாக கவுதமி தெரிவித்துள்ளார். 13 ஆண்டு கால நட்பை துண்டிப்பது இதயம் நொறுங்குவதைப்போல் உள்ளது. இக்கட்டான நேரங்களில் தனக்கு ஆதரவு அளித்த கமலுக்கு நன்றி
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திர ஷெட்டி. மும்பை வெர்சோவாவில் உள்ள வீட்டில் மகள் ஷில்பா ஷெட்டியுடன் வசித்து வந்தார். தொழில் அதிபரான சுரேந்திர ஷெட்டிக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
விஜயகாந்த் படமான “கண்ணுபடப்போகுதய்யா” படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவரின் நண்பரின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை.உடனடியாக ஆபரேசன் செய்தால் தான் குழந்தை உயிர் பிழைக்கும் என்ற நிலையில், .............
நடிகர் தனுஷ், டைரக்டர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் ஆவார். இவருடைய அண்ணன், டைரக்டர் செல்வராகவன். கஸ்தூரிராஜா டைரக்டு செய்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கடந்த 2002-ம் ஆண்டில் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமானார்.