நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும், அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என தமிழக போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடி லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கு இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து மோடி எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் இருந்தார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவலர்கள் மீது தாக்குதல் தொடுத்தது தவறு என ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நேற்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடப்பதற்க்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சென்னையே சில மணி நேரங்கள் பதட்டத்தில் இருந்தது.
மானை வேட்டையாடிய வழக்கில், இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதித்துறையில் அரசு தலையிடுகிறது என உச்ச நீதிமன்றம் நீதிபதி செலமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்த மாநில முதல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார். எளிமைக்கு பெயர்போன மாணிக் சர்க்கார் மீண்டும் ஒருமுறை தனது பண்பை நிரூபித்துள்ளார்.