பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் கடந்த 69 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருதுகள் ஆஸ்கர் விருதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது.
ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தி அருண். இவர் அவரது தந்தை வழியில் நாடகங்களை நடத்தி வருகிறார். இவரே நாடகங்களை இயக்கி நடிக்கிறார். கல்வி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
சமந்தா தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஆரம்ப காலத்தில் நடித்த எந்த தமிழ் படமும் ஹிட் ஆனது இல்லை.இந்நிலையில் இவர் நடிப்பில் தமிழில் ஹிட் ஆன முதல் படம் கத்தி தான்
இந்த நடிகைகள் லொள்ளு தாங்க முடியலை. முன்னாள் காதலர் ஷாகித் கபூருடன் கரீனா கபூருக்கு எந்த சச்சரவும் இல்லை என்றால் அதனை கூறிவிட்டுப் போக வேண்டியது தானே. அதற்கு ஏன் மக்களை இழுக்க வேண்டும்?
உதயம் NH4 படத்தினைத் தொடர்ந்து மணிமாறன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் புகழ். ஜெய், சுரபி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் மார்ச் 18ல் வெளியாகவிருக்கிறது.
இயக்குனர் வரிசையில் காதலை அழகாக, உணர்வுப்பூர்வமாக எடுத்து கூறும் ஒரு மாமனிதர் இயக்குனர் மணிரத்னம். அந்தவகையில் இயக்குனர் மணிரத்னம்-கார்த்தி இருவரும் இணையவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இன்று வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த படம் வேதாளம். இப்படம் முதல் வார இறுதியில் ரூ 48 கோடி வசூல் செய்தது. தற்போது வெளிவந்துள்ள விஜய்யின் தெறி 4 நாள் முடிவில் ரூ 31 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.