Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


157 பேருடன் சென்ற எத்தியோப்பியா விமானம் விபத்து!
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
கென்யா நோக்கி புற்பட்டு சென்ற எத்தியோப்பியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. போயிங் 737 ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக...
[மேலும் வாசிக்க...]
அபிநந்தன் : இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் நாளை விடுவிப்பு - இம்ரான் கான்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2019 (வியாழக்கிழமை)    
இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
அதிகரிக்கிறது பதற்றம்- பாகிஸ்தானின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அதிகரிக்கிறது பதற்றம்- பாகிஸ்தானின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
[மேலும் வாசிக்க...]
எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும்; காத்திருங்கள்" இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2019 (செவ்வாய்க்கிழமை)    
"எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும். காத்திருங்கள்" என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
800 ஆண்டுகளுக்கு பின் திருத்தந்தை பிரான்சிஸ் ஐக்கிய அரேபிய அரசரை சந்தித்து நல்லுறவிற்கு வழிவகுத்துள்ளார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2019 (திங்கட்கிழமை)     [photos]
1219ம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசி கடும் போரின் மத்தியில் சுல்தான் அல் மாலிக் அல் கமிலை சந்தித்து அமைதிக்கு வழிவகுத்தார்.
[மேலும் வாசிக்க...]
அமெரிக்காவில் ‘தலைமுறை காணாத கடுங்குளிர்’: மாநிலங்களில் அவசரநிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2019 (புதன்கிழமை)     [photos]
துருவ சுழல் என்று அறியப்படும் வரலாற்றில் காணாத கடுங்குளிரை எதிர்கொள்ள இருப்பதால், அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க தொடங்கியுள்ளன.
[மேலும் வாசிக்க...]
யெல்லோ ஜாக்கெட் போராட்டம்: அடிப்பணிந்த பிரான்ஸ் அரசு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
சில வாரங்கள் வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருளுக்கான வரி விதிப்பை இடை நிறுத்துவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.
[மேலும் வாசிக்க...]
இந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2018 (சனிக்கிழமை)     [photos]  [videos]
இந்தோனீசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி கிட்டத்தட்ட 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[மேலும் வாசிக்க...]
வெனிசுவேலா தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் நிக்கோலஸ் மதுரோ
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2018 (திங்கட்கிழமை)     [photos]
வெனிசுவேலாவில் நடந்து முடிந்த தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, மீண்டும் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
[மேலும் வாசிக்க...]
இந்தோனீசியா: தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - 11 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
இந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் உள்ள மூன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
வடகொரியாவுடன் ஒலி பெருக்கிப் போரை நிறுத்தியது தென்கொரியா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இந்த வார இறுதியில் வடகொரியா- தென் கொரியா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதையடுத்து இருநாட்டு எல்லையில் வடகொரியாவை நோக்கி நிறுவப்பட்ட பிரம்மாண்ட ஒலிபெருக்கி மூலம் தாம் செய்துவந்த பிரசாரத்தை நிறுத்தியுள்ளது தென் கொரியா.
[மேலும் வாசிக்க...]
டொரண்டோ வேன் தாக்குதலில் 10 பேர் பலி: சந்தேக நபரிடம் விசாரணை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கனடாவின் டொரொன்டோ நகரில் திங்களன்று ஒரு வாடகை வாகனத்தை ஏற்றி, பாதசாரிகள் 10 பேரைக் கொலை செய்தாக சந்தேகிக்கப்படும் நபரிடம் அந்நாட்டு காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
அமெரிக்கா: நிர்வாண துப்பாக்கிதாரியால் 4 பேர் சுட்டுக் கொலை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் நஷ்வில்லில் உள்ள வோஃபில் ஹவுஸில் நிர்வாணமான துப்பாக்கிதாரி ஒருவர் 4 பேரை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
ஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல், 31 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர் பதிவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2018 (சனிக்கிழமை)     [photos]
இரண்டு முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனைத் தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
லம்பெயர் நாடுகளில் முன்னாள் போராளிகளின் பரிதாப நிலை
Uploaded Date:18/11/2016