ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த 22 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய பதிவுகளை தனது டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். குறிப்பாக அவர் தமிழர்களை பொறுக்கிகள் என்று கூறி வருவது தமிழினத்தையே அவமானப்படுத்துவது போல் உள்ளது
ராமநாதபரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிரிட்ஜோ, ஜெரோன், கிளின்டன், ஆண்டனி, சந்தியா உள்ளிட்ட 6 பேர் டிட்டோ என்பவரது படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
உடனடியாக பழனிச்சாமியின் தீர்மானத்தின் மீது சபாநாயகர் தனபால் தலைகளை எண்ணும் நடைமுறையின்படி வாக்கெடுப்பு நடத்தினார் சபாநாயகர். இதில் பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும் எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பழனிச்சாமி அணியினருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேர் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலை நிரூபிப்பதற்காக காதலிக்கு 2000 ரூபா நாணயத்தாள்களை கார் முழுவதும் ஒட்டி, பரிசு கொடுக்கச் சென்ற காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீதானா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது, இருப்பினும் போராட்டம் தொடர்கிறது. அரசு தரப்பில் பல்வேறு முறை விளக்கம் அளிக்கப்பட்டும் போராட்டம் தொடர்கிறது.
தமிழக இளைஞர்களின் நாகரீகத்தை பார்த்து டெல்லி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என என்.டி.டி.வி. தொலைக்காட்சி இயக்குனர் சோனியா சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் என லட்சக்கணக்கான பேர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இந்தியாவையே தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது.