மத்திய,மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு ஆதரவளிக்காது என்று தமிழக அரசு வலியுறுத்தியதாலும் போராட்டம் தற்காலிகாகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் அரசுப்பள்ளி உள்ளதாலும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஹைட்ரோ கார்ன்பனுக்கு எதிரான கோரிக்கையை முழுமையாக ஏற்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.