இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய பேரறிவாளனுக்கு, உரிய பதில் தராமல் பிரதிநிதியை நேரில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள் என எரவாடா சிறை நிர்வாகம் பதில் கூறி அதிர வைத்துள்ளது.
மதம் கொண்ட யானையை மடக்கிய சினம் கொண்ட போலீஸ் சிறுத்தை: சுவாரஸ்யமான மல்யுத்த அரியானாவில் நடைபெற்ற பயிற்சிமுறை மல்யுத்தப் போட்டியில் ‘என்னை வெல்ல யாரிருக்கா?’ என்று சவால்விட்ட தொழில்முறை வீராங்கனையை முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி ‘நாக்அவுட்’ செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பது குறித்து, இந்த வாரம் சியோலில் நடைபெறும் மாநாட்டில் விவாதிக்கப்பட மாட்டாது என சீனா கூறியுள்ளது. சீனாவின் இந்த கருத்து இந்தியாவை ஏமாற்றமடையச் செய்துள்ளது. N.S.G
இந்திய விமானப் படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண் விமானிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்திய விமானப் படையில் போர் விமானங்களை இயக்கி போரில் ஈடுபடும் படைப் பிரிவுகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன் உண்மையான குற்றவாளி இல்லை எனவும், ராஜீவ் படுகொலைக்குக் காரணமான சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன் என விசாரணை அதிகாரியாக இருந்த ஜெபமணி மோகன்ராஜ் கூறியுள்ளார்.
பெங்களூரு: முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் பயிற்சி விமானத்தை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். எச்.டி.டி. 40 ( HTT-40) என்ற இந்த பயிற்சி விமானம் முழுவதுமாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது.
பீகார் மாநிலத்தில் மாநில கல்வி திட்டத்தில் பிளஸ்–2–வில் மானுடவியல், அறிவியல், வணிகவியல் என 3 பிரிவுகள் உண்டு. அதில் தேர்வுகள் நடத்தப்பட்டு சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
என் கணவர் பற்றிய வதந்தியை நம்ப வேண்டாம். அவர், அமெரிக்காவில் நலமாக இருக்கிறார்" என்று லதா ரஜினிகாந்த் கூறினார்.ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் அடுத்த மாதம் (ஜூலை) வெளிவர இருக்கிறது.
பழம்பெரும் இயக்குனர் திருலோகசந்தர் முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார்.அவரின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
சென்னைக்கு அருகில் உள்ள மேல்மருவத்தூரில் ஜீன் 5ஆம் தேதி சுமார் 50 தெரு நாய்களை கிராம மக்கள் எரித்துக் கொன்ற விவகாரம் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அரசின் சட்டதிருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதையடுத்து, ஆம்ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 21 பேரின் பதவி பறிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேரை டெல்லி துணைர்.............
தலைநகர் டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமரின் இல்லத்திற்கு சென்ற ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி தொடங்கியது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் பல்வேறு தரப்பினர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும்