நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.உடல் நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சிறீலங்காவின் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலையில் 2016ஆம் ஆண்டு மாத்திரம் அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இவ்விபத்தில் 117 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் எதிர்வரும், மூன்று மாதங்களுக்கு விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் திரையுலகத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ என்ற பாடல் ஒன்று பாடல் சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுவது தொடர்பில் அரசியல் நிர்ணயசபை யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. குறித்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்
மட்டக்களப்புக்கான யாத்திரையை புனானையுடன் கைவிட்டு, பொது பலசேனா அமைப்பினர் இன்று அதிகாலையில் திரும்பிச் சென்றுள்ளனர். பொதுபல சேனா அமைப்பினர் மட்டக்களப்பு நகருக்கு வருகைதந்து மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மட்டு நகரில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா என்ற பெயரில் தளபதியாக இருந்தவர் விநாயகமூர்த்தி முரளிதரன்.விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு.....
யுத்தத்தில் உயிர்நீத்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை நினைவுகூர்ந்தால் அதுகுறித்து இராணுவம் பார்த்துக்கொள்ளும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன எச்சரித்துள்ளார்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் 11 அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வது குறித்து பேச்சு நடத்தியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளே ,
தமிழரும் சிங்களவரும் இந்தியாவில இருந்து வந்த கள்ளத்தோணிகளில் வந்த குடியேறிகள் என்று கூறியுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் சிங்கள பௌத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நாட்டில் மோசமான வன்முறைகள் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புத்தர் சிலை ஒன்றின் மீது கால்வைத்த நிலையில் புகைப்படம் ஒன்றை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. அவரது தம்பிகள், மனைவி மற்றும் மகன்கள் மீது அத்தகைய புகார்கள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.