இலங்கை தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டின் உழவர் திருநாளாம் தைத்திருநாளாகிய இன்று மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தின் பாலையடிதோனா ஜீவபுர கிராம பத்தினியம்மன் ஆலய முன்றலில் 100 பொங்கல் பானைகள் வைத்து.......
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாளை (திங்கட்கிழமை) அதிபராக பதவி ஏற்க இருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்துக்கு (கெபே) 179 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் அகீம் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மடு திருத்தலத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் சோதனைகளுக்கு உட்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயற்சி இடமாகவும் உள்ளதாக நம்பப்படுகின்ற பயிற்சி முகாம் ஒன்று இன்று அதிகாலை விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரினால் மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இலங்கையில், புகழ்பெற்ற ஒரு கத்தோலிக்க ஆலயம் மற்றும் ஒரு பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என, நம்பத்தகுந்த இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின் பேரில், இஞ்ஞாயிறன்றும் ஆலயங்களில் திருப்பலிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.