நாவாந்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.செபஸ்ரி மரியாம்பிள்ளை (சந்திரன்) இன்று சனிக் கிழமை (10.11.2025) பிரான்ஸ்சில் காலமானார்.இவருக்கு நாவாய்மண் இணையத்தளம் மற்றும் நாவாய்மண் முகநூல்,நாவாய்மண் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
மதியுகன் (மகன்) 00 33 6 51 49 24 54
முகவரி
3 Rue Chatouillat
45200 Montargis