நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.சந்தியா சகாயசீலன் (ஆனந்தகுமாரன்) அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை (19-01-2024) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.நீக்கிலாப்பிள்ளை கிறிஸ்தோப்பர் (ராசா) அவர்கள் இன்று சனிக் கிழமை (18-11-2023) நாவாந்துறையில் காலமானார்
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் திரு.நீக்கிலாப்பிள்ளை ஆசீர்வாதம் அவர்கள் இன்று செவ்வாய்க் கிழமை
(29-08-2023) கனடா ரொறன்ரோவில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் நாச்சுக்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.மகேந்திரன் வெற்றிமலர் இன்று புதன் கிழமை (31.05.2023) நாச்சுக்குடாவில் காலமானார்.
யாழ் குருநகரை பிறப்பிடமாகவும் நெதர்லாந்து டென்கில்டரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி.தயாளன் ஸ்ரேல்லா (விமலி) அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை (12-05-2023) காலமானார்.