நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் நோர்வே பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சவிரிமுத்து புஸ்பசீலன் இன்று புதன்க்கிழமை (11.05.2016) நோர்வே பேர்கனில் காலமானார்.
குருநகரை பிறப்பிடமாகவும் நாவாந்துறை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சவிரியான் சகாயராசா (விஐியன்) அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (03.04.2016) நாவாந்துறையில் காலமானார்.
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Nevers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் (அரியம்) இன்று வெள்ளிக்கிழமை (29.04.2016) பிரான்ஸ் Nevers காலமானார்.