ஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல டென்மார்க் கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.
புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.
CNN - அமெரிக்கா
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று காலையில், இலங்கையில், சில ஆலயங்கள் மற்றும் ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் பற்றி, மிகுந்த கவலை மற்றும் வேதனையோடு பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ், தமது விமான சேவைகள் முழுவதையும் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
பாரீஸ் நகரில் நோட்ர-டாம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. அதனுடைய கூரையை சேதமாக்கி, கோபுரத்தை சரியச் செய்து, கட்டடத்தின் மற்ற அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தீக்கிரையாகிக் கொண்டிருக்கும் நோத்ர-தாம் தேவாலயத்தின் பல நூற்றாண்டுகளைக் கடந்த, பிராதான கோபுரம் இடிந்த வீழ்ந்த காட்சி பிரான்சில் மட்டுமல்ல, உலகம் எங்கும் உள்ள மக்களின் நெஞ்சங்களைப் பதைபதைக்க வைத்துள்ளது.
பெரும் தீ விபத்துக்களின் போது, அந்தப் பெரும் தீயை அணைக்க, பொதுமக்கள் பாதுகாப்புத் துறையின் (sécurité civile) மிதக்கும் நீர்தாங்கிகள் என அழைக்கப்படும் canadairs விமானங்கள் பயன்படுத்தப்படும்.
பரிசின் நோத்ரதாம் தேவாலயத்தின் தீயணைப்புப் பணி இரவாகியும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 400 இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் 17 பெரும் நீர்க்குழாய்களுடன் போராடி வருகின்றனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஸ்ட்ராடோலான்ச் நிறுவனம். இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பரிசின் மிகவும் பழமை வாயந்த வரலாற்றுத் தேவாலயமாகிய Notre-Dame-de-Paris இல் சற்று முன்னர் 19h00 மணியளவில் பாரிய தீ பற்றியுள்ளது.
உடனடியாககத் தீயணைப்பப் படையினர் களத்தில் இறங்கியும் தீ கட்டுக்குள் அடங்கவில்லை.
செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்களால் பாதிப்பை உண்டாக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார்.
நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இயக்குவதற்கு சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய விமான பயணியர் நிறுவனங்கள் தற்காலிக தடை விதித்துள்ளன.