வரும் திங்கட்கிழமை முதல் பிரான்சில் சகல பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், குழந்தைகள் பாடசாலைகள் ( crèches) யாவும் மூடப்படுகிறது என்று ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
24 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி டானியல் அரப் மோய் தனது 95ஆவது வயதில் காலமாகியுள்ளதாக ஜனாதிபதி உகுரு கென்யாட்டா இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.
மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நேர்மையான மனிதரான தாவீது, அரசராக மாறியதும், அரண்மையின் சுக வாழ்வில் மூழ்கி, தான் இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதை மறந்து தவறுகள் செய்யத் துணிந்தார் - திருத்தந்தை பிரான்சிஸ்
வோஷிங்ரனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மோதலில் தன் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்கா பதற்றத்தை அதிகரிப்பதற்காக சீனா குற்றம் சாட்டியுள்ளது.