இது தான் கொரோனா: முதன் முறையாக போட்டோவில் சிக்கியது: அன்ரி பயோட்டிக் மருந்தும் ரெடி !
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2020 (சனிக்கிழமை)
சீனாவில் உள்ள பரிசோதனை நிலையம் ஒன்று, புதுவகையான தொழில் நுட்ப்பம் ஒன்றை பாவித்து. முதன் முறையாக கொரோனா வைரசை படம் பிடித்துள்ளார்கள். அழிக்கப்படாத கொரோனா வைரஸ் ஒன்றை. உறங்கு நிலைக்கு கொண்டு சென்று. அதன் பின்னர் அதனை முழுமையாக புரோசன் மைக்ரோ ஸ்கோப்(frozen electron microscope) மூலமாக பார்த்து புகைப்படம் எடுத்துள்ளார்கள்.
இதேவேளை மிக மிக உற்சாகமான விடையம் என்னவென்றால், கொரோனா வைரஸ் மனித உடலில் உட்புகும் வேளை. அது எந்த செல்லை முதலில் தாக்கும். அப்போது என்ன நடக்கும் என்ற விடையங்களை சீனர்கள் முதன் முறையாக கண்டு பிடித்துள்ளார்கள். கொரோனா வைரஸ் வெளியே விடும் நச்சு பதார்த்தம், எந்த மூலக் கூறுகளால் ஆனது என்பதனையும் அவர்கள் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கண்டறிந்துள்ளார்கள்.
இதனால் அதற்கு எதிரான அன்ரி பயோட்டிக் மருந்தை கண்டு பிடிக்க அவர்கள் அத்திவாரத்தை போட்டு விட்டார்கள். அடுத்த மாதம்(ஏப்ரல்) கொரோனா வைரசிற்கான ஆன்டி பயோட்டிக் மருந்து சந்தையில் விற்பனைக்கு வரும் என்று சீனா இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது அனைத்து உலக நாடுகளின் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
எனவே மக்களே இனி வீண் அச்சம் அடைய தேவை இல்லை. அடுத்த மாதம் வரை மிகக் கவனமாக இருந்தால் நல்லது. கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்கும் ரகசியத்தை, சீனர்கள் முதன் முறையாக உடைத்துள்ளார்கள். இதனை முற்று முழுதாக கண்டறிந்துள்ளார்கள். எனவே இதனை வைத்து ஆன்ரி பயோட்டிக் மருந்தை அவர்கள் வெகு சீக்கிரமாக கண்டறிந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.