ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சாவு! - மேலும் ஐவர் உயிருக்கு போராட்டம்..!!
பிரான்சில் Noisy-le-Sec நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் சாவடைந்துள்ளனர்.
சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரவலானது உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் திறம்பட செயற்பட உலக சுகாதாரம் தவறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியிருந்தார்.
உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் எதிர்வரும் மே 11ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று 20 மணி 02 நிமிடத்திற்கு ஆரம்ப்பித்த எமானுவல் மக்ரோனின்; உரையின் முக்கிய விடயமாக, மே 11ம் திகதி வரையான உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் நீட்டிப்புத் தொடர்பாகவும,; அதன் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைந்திருந்தது.
கொரோனாவிற்கான சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள பிர்த்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்னைக் காப்பாற்றிய தேசிய சுகாதார சேவைக்கு(NHS) நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஓர் தடுப்பு மருந்தினை உருவாக்கும் வரை, வயோதிபர்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வருவது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,
மன்னாரில் விபத்தில் இறந்த சகோதரிகளின் இரத்தம் காயும் முன்னரே விபத்தை ஏற்படுத்தியவரை பிணையில் எடுத்த பாதிரியார் ஞானப்பிரகாசம் மற்றும் அவரின் குழுவினர்...
உலகம் ஒரு இலட்சம் சாவினைத் தண்டியுள்ள வேளையில், ஐரோப்பாவில் மட்டும் 70.000 சாவுகள் கொரோனா வைரசினால் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மிக வேகமாகப் பிரித்தானியாவில் நோய்த்தொற்றும் சாவுகளும் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் மட்டும் 9.000 சாவுகள் மிகவேகமாக நடந்துள்ளது.
யாழ் .நீராவியடியை சேர்ந்த திருமதி பாலசிங்கம் சாம்பவி [(உமாசுதன் சாம்பவி) வயது 31] இன்று 08.04.2020 புதன்கிழமை காலை France Créteil பகுதியில் கொரொனா தொற்றிற்கு இலக்காகி உயிரிந்துள்ளார்.
கொரோனா நோயின் தீவிரத்தால், சுவாசச் சிக்கல் ஏற்பட்டு, ஒட்சிசனின் அளவு பெருமளவு குறைவதால் மரணம் ஏற்படுகின்றது. இதற்கு ஏற்ற புதிய மருந்தாகவே கடலட்டையின் இரத்தம் உபயோகப்படுத்தப்படவுள்ளது.
வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்" என அமெரிக்க மக்களிடம் கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் நாட்கள் "வலி மிகுந்தவையாக" இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி கடுமையாக பாதிக்கப்பட்ட தீவிர சிகிச்சையளிக்க வேண்டிய ஒரு பிரான்சின் ஒரு தொகுதி நோயாளிகளுக்கு மூன்று ஐரோப்பிய நாடுகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.முதற்கட்டமாக 55 நோயாளர்கள் பிரான்சில் இருந்து ஜேர்மனி, லக்செம்பேர்க், சுவிஸ் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் எதுவார் பிலிப், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்யேஸ் புசின் (யுபnèள டீரணலn)இ மற்றும் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெரொன் ஆகியோர் மீதும், Covid-19 இன் நிர்வாகம் தொடர்பாக ஐந்து வழக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக
பிரான்சின் சார்ள்-து-கோல் விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய விமானநிலையமான ஓர்லி (ORLY) விமான நிலையம் தற்காலிகமாக எதிர்வரும் 31ம் திகதியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.