தமிழ் மக்களின் பிரச்சினை இப்போது சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை மீதான சர்வதேசத்தின் கண்காணிப்பு தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் 75 நாட்கள் அல்ல 75 மணித்தியாலங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே வடக்கு மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
போருக்குப் பிந்திய நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்நோக்கி நகர்த்துவதற்கு, அதன் பங்காளராக இணைந்திருப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். தென்னிலங்கை மக்களை தெ ளிவுபடுத்தாமல் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கம் அர்த்தமற்றதாகி போகும்
ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹசேன் அவர்கள் சபையில் தெரிவித்தார்.
உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறவேண்டியது அவசியமாகும். அதாவது எவ்வாறான விசாரணை பொறிமுறையாக இருப்பினும் அது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவில் அமையவேண்டும்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது பல அறிக்கைகளில் புதிய ஆதராங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான பக்கசார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றம் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இதனை சரிசெய்ய ஏனைய நாடுகளுடன் இலங்கை அரசு உடன்படிக்கைகளை செய்து கொள்வதால் பலன் எதுவும் கிடைக்காது எனத் தெரிவித்த ஜே.வி.பி
முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பில்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக சிறிகொத்தா தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்றத்தில் வைத்தே தாக்க வேண்டும் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் பிரகீத் எக்னலிகொட வழக்கு தொடர்பில், காணாமல்போயுள்ள இராணுவ ஆவணங்களை கண்டறிவதற்கென இராணுவ தளபதியால் இரண்டு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவிருப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
இலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள்
குற்றம் செய்திருந்தால் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட காரணத்திற்காக யுத்தத்தில் குற்றம் செய்தவர்கள் சட்டத்தை மீற அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.