நாவாய்மண்ணின் வீற்றிருக்கும் புனித நீக்கிலார் ஆலய திருவிழா இன்று புனித நீக்கிலாரின் மக்களினால் நிறப்பாக கொண்டாடப்பட்டது .கடந்த நாட்களாக கொடியோற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று நற்கருணை ஆராதனையும் இன்று திருநாள் திருப்பலியும் புனிதரின் ஆசீருடனும் திருநாள் நிறைவு பெற்றது.
இவ் திருவிழாவை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் குறிப்பாக புனித நீக்கிலார் பங்கு மக்களுக்கு புனிதரின் அன்பும் சாந்தியும் சமாதானமும் ஆருளும் பெற்று வாழ வேண்டுகின்றோம்.அணைவருக்கும் நாவாய்மண் இணையத்தளம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.