கோவை- நீலகிரி மாவட்ட தொகுதி வாரியாக வாக்குப்பதிவு 1 மணி நிலவரம் அனைத்து மாவட்ட நிலவரம் வீதம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2016 (திங்கட்கிழமை)
கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகள்
1. மேட்டுப்பாளையம்- 48.5 சதவீதம் 2. சூலூர்- 48 சதவீதம் 3. கவுண்டம்பாளையம்-44 சதவீதம் 4. கோவை வடக்கு -45 சதவீதம் 5. தொண்டாமுத்தூர்- 42.9 சதவீதம் 6. கோவை தெற்கு - 36 சதவீதம் 7. சிங்காநல்லூர்- 38 சதவீதம் 8. கிணத்துக்கடவு - 45 சதவீதம் 9. பொள்ளாச்சி - 37.4 சதவீதம் 10. வால்பாறை - 48.9 சதவீதம்
நீலகிரி மாவட்டம் 3 சட்டமன்ற தொகுதிகள்
1. ஊட்டி- 45.70 சதவீதம் 2. கூடலூர்- 49.50 3. குன்னூர்-44 சதவீதம்