வங்காலையினை பிறப்பிடமாகவும் ஜேர்மனியினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.நத்தானியல் பாமா அவர்கள் காலமானர்.
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2025 (வியாழக்கிழமை)
வங்காலையினை பிறப்பிடமாகவும் ஜேர்மன் Schleiden-Olef வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.நத்தானியல் பாமா அவர்கள் காலமானர்.இவருக்கு நாவாய்மண் இணையத்தளம் மற்றும் நாவாய்மண் முகநூல்,நாவாய்மண் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நல்லடக்க விபரம்
பார்வை விபரம்
காலம் - வெள்ளிக்கிழமை -11.07.2025 நேரம்-14.00-15.00