நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.ஞானபிரகாசம் அந்தோனிப்பிள்ளை(அருமை ) அவர்கள் இன்று திங்கள் கிழமை (26-06-2023) காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/06/2023 (திங்கட்கிழமை)
நாவாய்மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.ஞானபிரகாசம் அந்தோனிப்பிள்ளை (அருமை )அவர்கள் இன்று திங்கள் கிழமை (26-06-2023) காலமானார்.
இவருக்கு நாவாய்மண் இணையத்தளம் மற்றும் நாவாய்மண் முகநூல்,நாவாய்மண் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நல்லடக்கம்
இறுதி நிகழ்வு 27-06-2023 அன்று மாலை 3.00 மணிக்கு பரலோக அன்னை ஆலயம் நாவாந்துறை இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு நாவாந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.