தே.மு.தி.க. மாநில பிரமுகர் இல்ல திருமண விழா காரைக்குடியில் இன்று நடைபெற்றது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நள்ளிரவில் என் தலையை தடவி, தன் மகன் வீடு திரும்பி விட்டான் என்பது தனது கனவல்ல, உண்மை தான் என்பதை என் தாய் உறுதிபடுத்திக் கொள்வார்'' தனது இயல்பான தொனியில் நிசாரூதின் கூறிய வாக்கியம் இது.
எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் விளங்குவோம் என்ற உத்தரவாதத்தை என்னால் அளிக்க முடியும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார் பேருந்து - லாரி மோதிய விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்தது. பின்னர் 12 பலியானதாக தெரியவந்தது.
கேரளாவில் மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில், சச்சின் டெண்டுல்கர் தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சியட் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2015-16ம் ஆண்டுக்கான சியட் விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில்,
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைவதால் இந்த உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரைச் சேர்ந்த தங்க பாபா, தன் உடலில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 11.5 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளார்.ப் இதைத் தவிர, உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரைச் சேர்ந்த தங்க பாபா
கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் பரவியுள்ள ஊழலை வேரறுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிமத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள்நிறைவடைந்ததையொட்டி,
ஆளும்கட்சிக்கு சாதகமாக ஜனநாயகப் படுகொலைக்கு துணை போகும் தமிழக ஆளுனர் ரோசய்யாவை மத்திய அரசும், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை இந்திய தேர்தல் ஆணையமும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக நடந்த தேர்தலில், ஆளும் திரிணாமுல் கட்சி 294 தொகுதிகளில் 211 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம், சங்கீத மொழி பேசி சலசலத்து ஓடுவதற்குத் தண்ணீரின்றிக் காய்ந்து கிடக்கும் ஓடை, இலைகள் உதிர்ந்து கிளைகளோடு மட்டும் காட்சிதரும் ஒற்றை மரம் ஆகியவற்றைப் போன்றதுதான் என் அரசியல் வாழ்வும்.
மதுபானங்களை குறைவாக அருந்துங்கள் என்று"குடி'மகன்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவுரை வழங்கியுள்ளார்.பிகாரில் பூரண மதுவிலக்கு கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது.