தட்டச்சு இயந்திரம் பொதுவெளிக்கு விற்பனைக்கு வந்தது 1875ஆம் ஆண்டு. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் வகையில் தான் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
தமிழ் கட்சிகள் ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் செயற்பட வலியுறுத்தல்
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கும், அடிப்படைப் பிரச்சினைக்கும் தமிழ் கட்சிகள் ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஒரு வருடம்
யுத்தகாலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் எல்லா மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இலங்கையின் யாழ்பாணத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பள்ளி மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இன்று திங்கள்கிழமை மதியம் நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்த 5 மாணவர்களின் உடல்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், ஆறாவது உடல் கடற்படையின் சுழியோடி பிரிவினரால் சில மணித்தியாலங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது,
கடந்த காலங்களில் உதைபந்தாட்ட கழங்களை பாழக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கும் லீக்குகள் இவர்கள் வடமாகணத்தின் நன்மதிப்புக்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் வீரர்களையும் கழகங்ளையும் தண்டனை என்ற பெயரில் அவர்களின் திறமைகளை பாழக்கும் நிலையை ஏற்படுத்தி நிற்கின்றது.
கிளிநொச்சி - பளைப்பகுதியில் பொலிஸாரின் செயற்பாடுகள் அத்துமீறி உள்ளதாகவும், இதனால் பல்வேறு தரப்புக்களை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 551 பேரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச படுகொலை செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி மற்றும் புனித பரியோவான் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையிலான 111ஆவது கிரிக்கெட் துடுப்பாட்டப் போட்டி இன்று ஆரம்பமானது.
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பில் விமானப்படையினர் வசம் இருந்த மக்களின் காணிகள் சற்றுமுன் விடுவிக்கப்பட்டுள்ளன.இதனடிப்படையில் 54 பேரின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.இவரதுமரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் அதிரடிப்படையினரை வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை காவல்த்துறையினர் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.