அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் தனது 97வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய “யாழின் கில்லாடி” யார்?? மின்னொளி உதைபந்தாட்ட போட்டியில் இறுதிப்போட்டியில் சென்.மேரிஸ் அணியை எதிர்த்து குருநகர் பாடுமீன் அணி மோதியது
திக்கம் விளையாட்டு கழகம் நடாத்திய மாவட்ட ரீதியிலான போட்டியில் பலாலி விண்மீன் விளையாட்டு கழகத்தை 2:0 என்ற கோல் கணக்கில் வென்றிகொண்டு சென்மேரிஸ் அணி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது
இன்று (22.06.2016)நடைபெற்ற வடக்கின் வல்லவன் போட்டியில் சென்மேரிஸ் அணியும் வலைப்பாடு ஜெகமீட்பர் அணியும் மோதின மிகவும் விறுவிறுப்பா நடை பெற்றது. இன்றைய போட்டியில் சென்மேரிஸ் அணி இறுதி நேரத்தில் அடித்த கோல்களால் 5:2 என்ற கோல் கணக்கில் வெற்றி
விறுவிறுப்பான ஆட்டத்தில் றோயலை வீழ்த்தி லீக்சுற்றுக்கு தெருவாகியது சென்மேரிஸ் ஆட்டம் தொடங்கி முடியும் வரை விறுவிறுப்பாக தொடர்த்து ஆட்டமுடிவில் இரு அணிகளும் கோலை போடவில்லை....
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின். பிரிவு 1 க்கான போட்டியில் இன்று சனிக்கிழமை (11. 6 2016 ) பி. ப 3. 00 மணிக்கு சென்மேரிஸ் அணி போடவத்த அணியுடன் தெகிவளை மைதானத்தில் விளையாடவுள்ளது.
நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக,
ஓர் அர்ப்பமுள்ள ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியதும் அல்லாமல் எம் மக்களுடன் சேர்ந்து ஊரின் முன்னேற்றத்திற்காக சேவையாற்றி,
நாவாந்துறை பரலோக அன்னை ஆலய வளாகத்தில், திருச்சிலுவை தியான ஸ்தலங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான அடிக்கல் நாட்டினை இன்று (22.05.2016) எமது நாவாந்துறை பங்குத்தந்தை ஆரம்பித்தார்.
நேற்று நாவாந்துறை பங்கின் பீடப்பணியாளர்கள் தமது பாதுகாவலரின் திருவிழாவை சிறப்பாக கொண்டாடியதுடன் விளையாட்டுகள், இரவு விருந்துபசாரம் என்றெல்லாம் வெகு விமரிசையாக சிறப்புற இடம்பெற்றது.
நேற்று யாழ் அரியாலை மைதானத்தில் நடைபெற்ற இலங்கை பிரிவு 1 இற்கான போட்டியில் கொழும்பு மொரகஸ்முல்ல விளையாட்டு கழகத்துடனா போட்டியில் யாழ் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் 2:1 கோல் அடிப்படையில் இலங்கை பிரிவு 1 இற்கான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இலங்கையில் முன்னணியில் இருக்கும் இருபது கழகங்கள்மோதும் பிரிவு 1 இற்கான (DIVISION 1) போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை (07-05-2016) அன்று ஆரம்பமாகவுள்ளது. வடமாகணத்தில் இருந்து தகுதி பெற்ற உதைபந்தாட்ட கழகமான நாவாந்துறை சென்மேரிஸ் அணியினர் தங்களின் முதல் போட்டியில்...