இன்று நடைபெற்றது 2018 ஆண்டுக்கான சென்.மேரிஸ் சனசமுக நிலைய புதிய நிர்வாக தெரிவு நடை பெற்றது இவ் நிகழ்வில் பெரும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை வழங்கி எதிர்கால தமது தலைமைகளை தெரிவு செய்துள்ளனர்.
நாவாய்மண்ணின் வீற்றிருக்கும் புனித நீக்கிலார் ஆலய திருவிழா இன்று புனித நீக்கிலாரின் மக்களினால் நிறப்பாக கொண்டாடப்பட்டது .கடந்த நாட்களாக கொடியோற்றத்துடன் ஆரம்பமாகி......
வெற்றியின் பூதவுடலுக்கு அவர் தற்காலிக வசிப்பிடமான கிளிநொச்சியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டடு அஞ்சலி செலுத்தப்பட்டது இதன்போது முன்னாள் போரளிகள் அரசியல் பிரமுகர்கள் பராளுமன்ற உறுப்பினர்கள்
நாவாந்துறை புனித மரியாள் பங்கு மக்களினால் கொண்டாடப்படும் குருசடித்தீவு புனித அந்தோனியார் திருவிழா நிகழ்வுகளை முன்னிட்டு குருசடித்தீவை துப்பரவுப் பனிகளை பங்கு மக்கள் ஆரம்பித்துள்ளனர்
நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகத்தினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.02.2018) நடாத்தப்பட்ட இரத்த தான நிகழ்வில் பல இளைஞர்கள் கலந்து கொண்டு உயிர் காக்கும் கொடையாம் குருதிக் கொடையினை கொடுத்துள்ளனர்
07/01/2018 எமது ஆலயத்தில் திருப்பலி முடிந்த பின் இளைஞர் ஒன்றிய பொதுக்கூட்டமும் அதனை தொடர்ந்து 2018 கான புதிய நிர்வாக தெரிவு கூட்டமும் இடம்பெறும் அனைத்து புனித மரியாள் பங்கு இளைஞர்கள் அனைவரையும் அழைத்து நிற்கின்றனர் இளைஞர் ஒன்றிய
பிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்ட கிளையிரால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்.நாவாந்துறை புனித நீக்கிலார் அணி வெற்றியீட்டியுள்ளனர்
ஏற்கனவே, படோவிட்ட யுனைடட் அணிக்கெதிரான வெற்றியுடன் ஓல்ட் மெசனோடியன்ஸ் அணியும், ரட்ணம் அணியுடனான போட்டியில் 1-0 என்ற தோல்வியுடன் சென் மேரிஸ் அணியும் களங்கண்டிருந்தன.
திருவிழா நிகழ்வுகள் கொடியோற்றத்துடன் இன்று ஆரம்பமாகியது.இவ்வருடம் ஆலயத்தின் பவள விழாவை முன்னிட்டு புதிதாக நிர்மானிக்கப்பட்ட கொடி கம்பத்தில் அன்னையின் கொடி பட்டேளி வீசி பறக்கின்றது.
நாவாய்மண்ணின் வீற்றிருக்கும் புனித நீக்கிலார் ஆலய திருவிழா இன்று புனித நீக்கிலாரின் மக்களினால் நிறப்பாக கொண்டாடப்பட்டது .கடந்த நாட்களாக கொடியோற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று நற்கருணை ஆராதனையும் இன்று திருநாள் திருப்பலியும் புனிதரின் ஆசீருடனும் திருநாள் நிறைவு பெற்றது.
இந்த பருவகால FA கிண்ண சுற்றுத் தொடரின் 16 அணிகளுக்கு இடையிலான மோதலின் ஒரு போட்டியாக இடம்பெற்ற விறு விறுப்பான ஆட்டத்தில் களுத்துறை சுபர் சன் விளையாட்டுக் கழகம், யாழ்ப்பாணம் சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.