தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டள்ளது. புற்றுநோய் வர இந்த ஆலை காரணமாக இருக்கிறது. நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. இந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300இற்கும் மேற்பட்ட இலங்கை அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தனது சுயகௌரவத்தினை இழந்து, ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து யாழ். மாவட்டத்தில் ஆட்சியமைத்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மார்ச் 31 - இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை திரும்பி வந்த நாள்
இந்திய இராணுவம் உலகத்தின் இரண்டாவது பெரிய இராணுவம். மற்ற நாட்டு இராணுவத்தினரை விட கண்ணியத்துக்குப் பெயர் போனவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் என்கிறது
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற இன மோதலில் ஆனமடுவவில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர் சீரமைத்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் வெடித்தது. இதனால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும், 10 நாட்களுக்கு இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை நகரில் ஒரு குழுவினரால் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளும் ஒரு பள்ளிவாசலும் தாக்கபட்டதை அடுத்து அங்கு ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தமிழ் அலைவரிசையான நல்லிணக்க அலைவரிசையின் ஒளிபரப்பு நடவடிக்கையின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் 500 மில்லியன் பெறுமதியான சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது. மாநாட்டை மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்-மந்திரி பேராசிரியர் ராமசாமி தொடங்கி வைத்தார்.