யாழ்ப்பாணம் கந்தரோடை மற்றும் தெல்லிப்பளை பகுதியில் வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சர்வோதய அமைப்பின் நிகழ்வில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளார்.அந்த நிகழ்வில் உரையாற்றும் போது
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் சந்தியில் இன்று (23) திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீடொன்றில் இருந்த வயோதிப்பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்
வடமாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து பார்வையிடுவதற்காக வருகை தந்திருக்கும் ஜேர்மன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்றைய தினம் யாழ்.விஐயம் மேற்கொண்டு
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவு நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றன.இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னறில் இடம்பெற்றது.
இறுதியுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றல் இந்த அஞ்சலி நினைவேந்தல் இடம்பெறும்
வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுமே 18ல் முள்ளிவாய்க்காலில் நடைபெறும்.2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கைத் தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல்போன விவகாரம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல யாழ். நீதிமன்றில் நேற்று ஆஜராகியிருந்தார்.
பொலிஸ் அதிகாரத்தை மாகாணசபைக்கு வழங்கினால் வடக்கில் இடம்பெறும், குற்றச் செயல்களை முடிவுக்கு கொண்டு வருவோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். குடாநாட்டில் வன்முறைகள் மற்றும் வாள்வெட்டு கலாசாரம் தலைதூக்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த
இலங்கையில் போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர உறவினர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன, விடுதலைப் புலிகளை நினைவுக்கூரும் நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.