சென்னையில் நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலத்தில் மிக அதிகபட்சமாக ரூ. 16.25 கோடிக்கு தென்னாப்பிரிக்கா ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு இதுவரை யாரும் ஏலம் போனதில்லை.
இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த பல வருடங்களாக நீலநிற ஜெர்சி இருந்தது என்பதும் இந்த ஜெர்சி கிரிக்கெட் இந்திய வீரர்களுக்கு அட்டகாசமான பொருத்தமாக இருந்தது என்பதும் தெரிந்ததே
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் -2020 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு பந்து வீசியதால் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் பரிந்துரையை ஏற்று
ளுக்கு முன்அறிவித்தது .....
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது, அது அவர்களின் ஏழ்மை நிலையை உயர்த்தாது என்ற பொதுவான கருத்து 2020 ஐபிஎல் ஏலத்தின்போது தவிடு பொடியானது.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த சர்பராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார்.