Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


அழகிரி மகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: பரபரப்பு தகவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/03/2019 (புதன்கிழமை)    
முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கு ஒன்றில் முன்னாள் திமுக அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் அஞ்சுக செல்விக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டை...
[மேலும் வாசிக்க...]
அபிநந்தன் விடுதலை: பிரபல தலைவர்கள் வாழ்த்து
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]  [videos]
பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுதலையாகி இன்று இரவு இந்தியாவுக்குள் வந்து சேர்ந்த இந்திய வீரர் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்த நிலையில் அவருடைய விடுதலை குறித்தும், துணிச்சல் குறித்தும் பிரபல தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அதுகுறித்து தற்போது பார்ப்போம்
[மேலும் வாசிக்க...]
இந்திய விமானப்படை தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் சொல்வதென்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]  [videos]
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களை குறிவைத்து இந்திய விமான படை தாக்கியதாக இந்தியா கூறுகிறது. இந்நிலையில் தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்கள் சம்பவங்களை விவரிக்கின்றனர்.
[மேலும் வாசிக்க...]
புல்வாமா தாக்குதல் குறித்து பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2019 (திங்கட்கிழமை)     [photos]  [videos]
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, காயமடைந்த இந்திய ராணுவ மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் என்று கூறும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன
[மேலும் வாசிக்க...]
தமிழீழத்தை நேசித்த ஒரு மகத்தான ஆளுமை ஜோர்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமாகிவிட்டார்...!
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2019 (புதன்கிழமை)    
தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழகத்தை தளமாகக் கொண்டு ஆரம்பித்த நாளிலிருந்து ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தன்னைப் போராட்டத்துடன் நெருக்கப்படுத்திக் கொண்டவர்.இந்திய அமைதிப்படை ஈழத்தில் நாடாத்திய படுகொலைகளை முதன் முதல் வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தவர் அவர்தான்.
[மேலும் வாசிக்க...]
தஞ்சாவூரில் லெப்டினன்ட் போசன் கல்லறை இயக்குநர் மு.களஞ்சியம் கண்டறிந்தார்!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2018 (சனிக்கிழமை)     [photos]
தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் ஒரு தமிழீழ விடுதலை புலியின் நினைவு கல்வெட்டு உள்ளது என்ற செய்தி பலரை ஆச்சிரியப்படுத்தியுள்ளது. அந்த நினைவிடத்தை கண்டறிந்து இயக்குநர் மு.களஞ்சியம் வருகிற 27.11.2018 மாவீர நாளில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்கிறார்.
[மேலும் வாசிக்க...]
மறைந்தார் கலைஞர்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/08/2018 (செவ்வாய்க்கிழமை)    
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது காலமானார்.
[மேலும் வாசிக்க...]
கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்; மருத்துவ அறிக்கையில் தகவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/08/2018 (செவ்வாய்க்கிழமை)    
தற்பொழுது வெளியான மருத்துவ அறிக்கையில் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
அவசர அவசரமாக சென்னை திரும்பும் திமுக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/08/2018 (திங்கட்கிழமை)    
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து சென்னையில் உள்ள கருணாநிதியின் உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் காவேரி மருத்துவமனை நோக்கி குவிந்தவண்ணம் உள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2018 (திங்கட்கிழமை)    
கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏதாரன பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
[மேலும் வாசிக்க...]
ஸ்டெர்லைட்: 3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்; ஆட்சியர், எஸ்.பி. இடமாற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2018 (புதன்கிழமை)     [photos]
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஸ்டெர்லைட் போராட்டம் - துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2018 (செவ்வாய்க்கிழமை)    
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் பரிதாபமாக பலியானார்.
[மேலும் வாசிக்க...]
குவிந்த பொது மக்கள் ; பின் வாங்கிய காவல்துறை : ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2018 (செவ்வாய்க்கிழமை)    
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்தி வரும் கூட்டம் கிளர்ச்சி போராட்டமாக மாறியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
இந்து' கடவுளை அவதூறு செய்ததாக பாரதிராஜா மீது வழக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
இந்துமதக் கடவுளை அவதூறாக பேசியதாக இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது சனிக்கிழமை அன்று (மே 12) சென்னை வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
[மேலும் வாசிக்க...]
வட இந்தியாவில் 95 உயிர்களை பலிகொண்ட புழுதிப்புயல்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2018 (வியாழக்கிழமை)      [videos]
வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக குறைந்தது 95 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017