Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


அடுத்தது 100 ரூபாய்க்கும் ஆப்பு?: புதிய 100, 150, 20 ரூபாய் நாணயம் தயார்!
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2016 (புதன்கிழமை)    
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முற்றுகை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/10/2016 (புதன்கிழமை)     [photos]
யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் இரண்டு பேர் இலங்கை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை தமிழ் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
[மேலும் வாசிக்க...]
சிவகாசி பட்டாசு கிடங்கு தீ விபத்து : பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)    
சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் தீக்காயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கட்டனர்.
[மேலும் வாசிக்க...]
தமிழ்நாட்டு முதலமைச்சரை நலம் விசாரிக்க சென்ற ஈழத் தமிழர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
கடந்த சில வாரங்களாக அப்பலோ மருத்துவமனையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிவதற்கு ஈழத்தமிழர்கள் குழு ஒன்று மருத்துவமனை சென்று திரும்பியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி - புதின் துவக்கி வைத்தனர்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)    
கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இன்று சனிக்கிழமை, காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்தனர்.
[மேலும் வாசிக்க...]
400 வருடங்களின் பின்னர் ஏற்படவுள்ள பேரழிவு! இலங்கையை பாதிக்குமா?
பிரசுரிக்கபட்ட திகதி: 09/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)      [videos]
சுமார் 400 வருடங்களில் ஏற்படாத அளவு பயங்கர பேரழிவு ஒன்று ஏற்பட வாய்புள்ளதாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
68 நாள் உண்ணாவிரதம்! 13 வயது சிறுமி மரணம்! சாமியாரை நம்பி மகளை இழந்த தம்பதி!
பிரசுரிக்கபட்ட திகதி: 09/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
இந்தியா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சமண மத வழக்கப்படி, 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த, 13 வயது சிறுமி, மாரடைப்பால் மரணமடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
புதிய முதல்வர் அல்லது ஆளுநர் ஆட்சி? : அதிமுகவினருக்கு நெருக்கடி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2016 (சனிக்கிழமை)    
தமிழக முதல்வர் மருத்துவமனையில் உள்ள நிலையில், தற்காலிக முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அதிமுக ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும்.. ராகுல் காந்தி வாழ்த்து
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2016 (திங்கட்கிழமை)    
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
[மேலும் வாசிக்க...]
ஆந்திர சிறைகளில் அவதியுறும் 2 ஆயிரம் தமிழர்களுக்கு விடிவு எப்போது?
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
ஆந்திர மாநிலச் சிறைகளில் செம்மரம் கடத்தியதாக சுமார் 2 ஆயிரம் தமிழர்கள் கைதாகி அடைக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[மேலும் வாசிக்க...]
இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: நாடு முழுவதும் அலர்ட்: பாதுகாப்பை 30 நாள் பலப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2016 (வெள்ளிக்கிழமை)    
-இந்தியா முழுக்க உளவுத்துறை முழு கண்காணிப்பு மேற்கொண்டுள்ளது. -அடுத்த ஒரு மாதம் வரை கடும் அலர்ட் உத்தரவுகளை பிறப்பபிக்கப்படுகிறது. -சென்னை உட்பட முக்கிய நகரங்களில் கூடுதல் போலீஸ் குவிக்கப்படும். -நவம்பரில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை தள்ளிவைத்தது பாகிஸ்தான்.
[மேலும் வாசிக்க...]
ஜெ., உடல்நலம் குறித்து தகவல் பரப்பிய தமிழச்சி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2016 (வெள்ளிக்கிழமை)    
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பிய தமிழச்சி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
காவிரி பிரச்சினையில் கர்நாடகம் பிடிவாதம்: இழுபறியில் முடிந்தது இரு மாநில பேச்சுவார்த்தை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2016 (வியாழக்கிழமை)    
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடந்த இருமாநில கூட்டத்தில் எந்த முடிவு எட்டப்படவில்லை.
[மேலும் வாசிக்க...]
காஷ்மீரில் இந்திய ராணுவம் வியூகத் தாக்குதல்: கட்டுப்பாட்டு எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2016 (வியாழக்கிழமை)    
காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது .
[மேலும் வாசிக்க...]
நான்கு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2016 (செவ்வாய்க்கிழமை)    
காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டபடி, நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017