தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றமை இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் சாதகமானது. இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கை அரசுக்கும்,
தெலங்கானா மாநிலத்தில் அனல் காற்றால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 317-ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. கோடைக் காலம் தொடங்கியது முதல்,
அதிமுக- திமுக வேட்பாளர் இடையே ஏற்பட்ட ரூ 100 கோடி அண்டர்கிரவுன்ட் அரசியல் டீல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் தொகுதியில் பணப்பட்டுவடா உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக,
உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் காதல் சின்னம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால்.உலக பாரம்பரிய நினைவுச்சின்னமான தாஜ் மஹால் தற்போது பூச்சிகளின் தாக்குதலால் நிறம் மாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு அமரவைத்தது ஜெயலலிதா திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இன்று ஆறாவது முறையாக பதவியேற்று கொண்ட ஜெயலலிதா 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவும், தற்போது காலை 10 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை இனி நண்பகல் 12 மணிக்கு திறக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றியடைந்ததையொட்டி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தின் முதல்வராக நாளை பதவியேற்கிறார் ஜெயலலிதா.
ஆகஸ்ட் 21 காலை 5 மணி. ஹைதராபாத்தின் புகழ்பெற்ற பஞ்சாரா ஹில்ஸ் பகுதியின் ஒரு அபார்மென்டில் திமுதிமுவென்று காவல் துறையினர் நுழைகிறார்கள். கணினி தொழில்நுட்ப வல்லுனர் ஹரி பிரசாத் கைது செய்யப் பட்டு ஒரு டயோடா காரில்
டெல்லில் 'அதிமுக- திமுக கூட்டணி அமைத்த "அரிய"காட்சிகள் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் சில படங்கள் உலா வருகின்றன.கடந்த ஆண்டு ஒரு மனைவியின் பிரிவு எத்தனை துயரமானது...........
இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக தேர்தல் முடிவு வெளியாகிவிட்டது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைகிறது. 6-வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா.
சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி எங்குமே முன்னிலையில் இல்லாவிட்டாலும் கூட வாக்குகளைப் பெறுவதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சிக்கு 1 சதவீத அளவுக்கு
சென்னை: தமிழக மக்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருமாவளவனை தோற்கடித்துள்ளனர். நடிகர் கருணாஸை வெல்ல விட்டுள்ளனர். மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திருமா தோற்றுப் போயுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட இடங்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றுகிறது. அக்கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகிறார்.