Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 2 தமிழ்.கொம்
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போகும் அனந்தி சசிதரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2017 (புதன்கிழமை)    
நாட்டில் நடைபெற்ற போரில் காணாமல் போனவர்கள் சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது போனால் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
அலங்கா’நல்லூர்’ ஆடும் வரை, ஈழ’நல்லூர்’ அடங்காது? யாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2017 (புதன்கிழமை)     [photos]  [videos]
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் ஒன்றிணைந்து குறித்த ஆர்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
விபத்தில் பலியான மாணவியே வவுனியா மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2017 (சனிக்கிழமை)    
உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
யாழ்.ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியாக சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2017 (சனிக்கிழமை)     [photos]
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் பெற்ற புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
விடுதலைப்புலிகளை 30 நாடுகள் அழித்தமைக்கான காரணம்…? சிறப்புப் பார்வை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2016 (வெள்ளிக்கிழமை)    
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்?
[மேலும் வாசிக்க...]
சாவகச்சேரியில் கோர விபத்து - 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2016 (சனிக்கிழமை)     [photos]
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பேருந்தும், மஹரகமவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
ஓமந்தை சோதனை சாவடி காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2016 (வியாழக்கிழமை)    
ஓமந்தை சோதனைச்சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், பதிலீடாக வேறு 06 ஏக்கர் காணி இராணுவத்திற்கு வழங்குவதற்கு அரச அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறு ப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
புனர்வாழ்வு பெற்ற மற்றொரு முன்னாள் போராளி மரணம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)    
முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று உயிரிழந்தார். சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ......
[மேலும் வாசிக்க...]
சிங்கள மொழியில் கடிதம் வந்தால், அனுப்பியவருக்கு அதனை திருப்பி அனுப்புவேன்”-சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2016 (வியாழக்கிழமை)    
எனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து, எனக்கு அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன்’ என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]
வெள்ளத்தில் மிதக்கும் பொம்மைவெளி..
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2016 (செவ்வாய்க்கிழமை)    
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம மக்கள், மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்
[மேலும் வாசிக்க...]
கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2016 (செவ்வாய்க்கிழமை)    
கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடா்ச்சியாக கடந்த மூன்று தினங்கள் பெய்து வரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழகியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தாயகத்திலும் நினைவுகூர நடவடிக்கை!
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2016 (திங்கட்கிழமை)    
தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது. தமிழர் தாயகப் பிரதேசத்திலும், மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் இம்முறை நினைவேந்தல் செய்யப்படவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
இராணுவம் கட்டித்தரும் வீடு வேண்டாம்! - சுலக்சனின் தந்தை நிராகரிப்பு.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2016 (திங்கட்கிழமை)     [photos]
கொக்குவிலில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கஜன், சுலக்சனின் பெற்றோருக்கு இராணுவத்தின் உதவியுடன் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்.....
[மேலும் வாசிக்க...]
பாரிய இழப்புக்கு மத்தியில் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கின்றது – விக்னேஸ்வரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
இடப் பெயர்வுகள், சொத்து இழப்புக்கள் போன்ற பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் இன்றும் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை எவராலும் தடுக்கமுடியாது-சிவாஜிலிங்கம் சவால்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2016 (சனிக்கிழமை)    
மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது எமது உரிமை. நல்லூர் ஆலய முன்றலில் உயிரிழந்த மாவீரர்கள் உட்பட அனைவருக்கும் வீரவணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்துவோம் என வடமாகண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
தியான ஸ்தலங்கள் அதற்கான அடிக்கல் நாட்டின் போது
Uploaded Date: 22/05/2016
புதிய காணொளிகள்
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
வலி சுமந்த முள்ளிவாய்க்கால் பாடல்
Uploaded Date:18/05/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017