Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD


இன்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட நாவாய்மண்ணின் மைந்தன் யே.அமிர்தறாஜ் அடிகளார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2021 (சனிக்கிழமை)     [photos]
இன்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட நாவாய்மண்ணின் மைந்தன் யே.அமிர்தறாஜ் அடிகளார் நாவாய்மண் இணையத்தளம் மற்றும் முகநூல் சார்பாகள் வாழ்த்துக்கள்.
[மேலும் வாசிக்க...]
யாழ்-பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் நாவாய்மண்ணுன்கு பெருமை சேர்தவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2021 (வெள்ளிக்கிழமை)     [photos]
யாழ்-பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் இளங்கலைமானி பட்டங்களைப் பெற்று எமது நாவாய் மண்ணிற்கு பெருமை சேர்த்த .இவர்களுக்கு நாவாய்மண் இணையத்தளம் வாழ்த்துகின்றது...
[மேலும் வாசிக்க...]
சென்மேரிஸ் விளையாட்டு கழக மைதானத்தின் புதிதாக அமைக்கப்பட்ட மின்னொளி வெற்றிகரமாக பரீட்சித்து பார்கப்பட்டது....
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2020 (சனிக்கிழமை)    
எமது சென்மேரிஸ் விளையாட்டு கழக மைதானத்தின் புதிதாக அமைக்கப்பட்ட மின்னொளி நேற்றைய தினம் சனசமுக நிலைய தலைவர் தலமையில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் சென்மேரிஸ் சனசமுக நிலைய அங்கத்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மக்கள் முன்னிலையில் வெற்றிகரமாக பரீட்சித்து பார்கப்பட்டது
[மேலும் வாசிக்க...]
எமது நாவாய் மண்ணின் மைந்தன் ஜோசப் மரியதாஸ் கனடா யோர்க் பிராந்திய காவல்துறை.....
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2020 (வெள்ளிக்கிழமை)    
எமது நாவாய் மண்ணின் மைந்தன் ஜோசப் மரியதாஸ் -JOSEPH MARIATHAS (வீரசிங்கம் ராஐன் மகன்) அவர்கள் கனடா யோர்க் பிராந்திய காவல்துறை (York region) உத்தியோகஸ்தராக நியமனம் பெற்றுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
பிரதேச செயலகங்களுக்கிடையிலான இறுதிப்போட்டியில் சென்மேரிஸ் அணி சம்பியன் ஆனது...
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2020 (வியாழக்கிழமை)     [photos]
பிரதேச செயலகங்களுக்கிடையிலான இறுதிப்போட்டியில் நாவாய்மண் விளையாட்டுக் கழங்களான சென்நீக்கிலஸ் அணி சென்மேரிஸ் அணி மேதியாது. இதில் சமநிலை தவிர்ப்பு உதையில் அணி சென்மேரிஸ் முலம் சம்பியன் ஆகியது
[மேலும் வாசிக்க...]
இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் நாவாய்மண் மைந்தனை வெற்றி பெறச் செய்யுங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2020 (சனிக்கிழமை)    
2020ம் ஆண்டிற்கான இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண பிரதேச தேர்தல் தொகுதியில் போட்டியிடும் எம் நாவாய்மண் மைந்தனை அனைத்து வேறுபாடுகளை தவிர்தது ஒன்றுபட்டு வெற்றி பெற செய்யுங்கள்
[மேலும் வாசிக்க...]
2020 ம் ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது நாவாந்துறை சென்.நீக்கிலஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/01/2020 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
யாழ் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் கோண்டாவில் வடக்கு மத்திய சனசமூக நிலையத்தின் வைர விழாவை முன்னிட்டு கோண்டாவில் மத்திய விளையாட்டு கழகம் நடாத்தி வரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்
[மேலும் வாசிக்க...]
பலம்மிக்க அணிகள் மோதல் கிண்ணத்தை சுவீகரித்தது நாவாந்துறை சென் மேரீஸ் அணி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2020 (திங்கட்கிழமை)     [photos]
பரபரப்பான பலம்மிக்க அணிகளுடான மோதல் கிண்ணத்தை சுவீகரித்தது நாவாந்துறை சென் மேரீஸ் அணி.இன்றைய (20,01,2020) யாழ் உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன் யாழ் பாடசாலை விளையாட்டுச் சங்கம்...............
[மேலும் வாசிக்க...]
நூல்களில் வெளியீட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2019 (திங்கட்கிழமை)    
நாவாயூர் போல் ஞானறாஜ் அவர்களின் படைப்பில் உருவான உயிருள்ள என் நினைவுகள் நூல் வெளியீட்டு விழா...
[மேலும் வாசிக்க...]
நாவாய்மண்ணில் சிறுமியொருவரை கடத்த முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி!
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2019 (புதன்கிழமை)      [videos]
யாழ்ப்பாணம் – நாவந்துறை பகுதியில் சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து கட்டிவைத்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
குருத்துவ திருநிலைப்படுத்தலின் 7ம் ஆண்டு...
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2019 (சனிக்கிழமை)     [photos]
நாவாய் மண்ணின் நற்கனிகள் நால்வர்.குருக்கள் வீனஸ், பாலேந்திரன், ஜெபன், மரிசுத்தன் நால்வர். திருநிலைப்படுத்தலின் 7ம் ஆண்டில் இன்று
[மேலும் வாசிக்க...]
திரு.சி.செலஸ்ரின் அவர்கட்கு கலைக்குரிசில் விருது வழங்கிக்கௌரக்கப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
அண்மையில் யாழ் பிரதேச செயலகத்தினால் எமது ஊரின் இறைபணி திலகம் திரு.சி.செலஸ்ரின் அவர்கட்கு அவரது கலைச்சேவையை பாராட்டி கலைக்குரிசில் விருது வழங்கிக்கௌரவித்துள்ளது
[மேலும் வாசிக்க...]
நூல்களில் வெளியீட்டு விழா.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2018 (புதன்கிழமை)     [photos]
கவிஞர் நாவாயூரான் வென்சிலாஸ் அனுரா அவர்களின் படைப்பில் உருவான நாவாய் மண்ணின் பெருமை மிகு பாரம்பரியமும் வல்லோர்களும்.........
[மேலும் வாசிக்க...]
நாவாந்துறை புனித பரலோகமாத ஆலய கொடியோற்றம் இன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 06/08/2018 (திங்கட்கிழமை)     [photos]  [videos]
நாவாந்துறை புனித பரலோக மாத ஆலய திருநாளை முன்னிட்டு இன்று (06.08.2018) நவநாள் ஆரம்ப நிகழ்வாக அன்னையின் கொடி பங்கு மக்கள் முன்னிலையில் பங்குத்தந்தை அவர்களால் ஏற்றப்பட்டு நவநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது
[மேலும் வாசிக்க...]
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2018 (திங்கட்கிழமை)     [photos]
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று(29.04.2018) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேவாலய சூழலில் 14 சிற்பங்கள்.....
[மேலும் வாசிக்க...]


மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017