Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

கொரோனா தொற்றிய யாழ் செம்மணி கிறீஸ்தவ மதபோதகரின் இருப்பிடம் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டது

பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2020 (சனிக்கிழமை)

கிறீஸ்தவ மதத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் பெருமளவு மக்களை தங்கள் மதத்துக்கு மாற்றி வந்தனர். மதம் மாறியவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகளே…. இவ்வாறான மதம்மாற்ற குழுவின் பிரச்சாரத்திற்காக சுவிஸ் நாட்டில் இருந்து வந்த தமிழ் மதம் மாற்றி ஒருவன் கொறோனாவால் பாதிக்கப்பட்டுள்ளான். அவன் யாழ்ப்பாணத்தில் குறித்த மதப்பிரிவைச் சேர்ந்தவர்களில் ஏராளமானவர்களுக்கு கொரோனா நோயைப் பரப்பியிருக்கலாம் என சந்தேகிக்பப்டுகின்றது. ஆகவே இவ்வாறான மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக அப்பகுதி கிராமசேவகருக்கோ அல்லது பொலிசாருக்கோ அல்லது சுகாதார உத்தியோகத்தருக்கோ உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு அப்பகுதி மக்களை சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

இவ்வாறான மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் எந்த நோய் வந்தாலும் அதற்காக வைத்தியசாலைக்கு செல்லாமல் இருப்பவர்கள் எனவும் எனவே இவர்களால் பெரும் அபாயம் ஏற்படலாம் எனவும் ஆகவே பொதுமக்கள் இவர்கள் தொடர்பாக உசார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம் எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன.

கடந்த 15ம் திகதி குறித்த தேவாலயத்தில் வெளிநாட்டிலிருந்த வந்த மதபோதகா் ஒருவாினால் நடத்தப்பட்ட ஆராத னையில் கலந்து கொண்ட இருவா் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். இந்த ஆராதனை நிகழ்வில் வேறு பகுதிகளை சோ்ந்தவா்கள், மாவட்டங்களை சோ்ந்தவா்கள் என பலா் கலந்து கொண்டுள்ளனா். இவா்கள் உடனடியாக தமது பெயா் மற்றும் இரு ப்பிட விலாசம் என்பவற்றை 0212217278 என்ற முகவாிக்கு உடனடியாக அறியத்தரவும் என அவா் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றாா்.

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த போதகர் மற்றும் கொரோனா சம்பந்தமான மேலதிக தகவல்கள்:
குறித்த ஆராதனைக்கு ஏறத்தாழ 250 வரையானவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். பொதுமக்கள் நாவற்குழி, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் மானிப்பாய் பகுதியைச் சார்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினர் தற்போது இவர்களது இருப்பிடங்களைக் கண்டறிந்து தனிப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இதுவரையில் போதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவர் கொரோனா நோய்க்கான அறிகுறிகளுடன் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் சிலர் நோய் அறிகுறிகளுடன் காணப்படுவதாகவும் அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதை வைத்தியசாலை நிர்வாகம் விருமபவில்லை எனவும் அறிய முடிகின்றது. குறித்த போதகரின் நோய் நிலைமையை உறுதிப்படுத்தும் முகமாக அவருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017