Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 2 தமிழ்.கொம்
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD
  நாவாந்துறை செய்திகள்:
இன்றைய வல்லவன் தொடரில் இறுதி நேரத்தில் போட்டி இடை நிறுத்தப்பட்டது....
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2016 (திங்கட்கிழமை)     [photos]
நெற்கழுகுகள் வல்லவன் தொடரில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் மோதிய ரோயல் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான ஆட்டம் மிகுந்த பரபரப்பாக இடம்பெற்று இடைவேளை வரை எதுவித கோல்கள் இன்றி சமநிலையில் காணப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
தற்போது வெளியான புலமை பரீசில் பரிட்சையில் நாவாய்மண்ணின் 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் ..................
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2016 (புதன்கிழமை)     [photos]
இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதில் நாவாய்மண்ணின் 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் இவர்களில் 3மாணவர்கள் நாவாந்துறை றோ.க.க. பாடசாலையிலும் 1 மாணவன்..
[மேலும் வாசிக்க...]
1 2 3

  யாழ் செய்திகள்:
இலங்கையின் வட மாகாணத்தில் முழு கடையடைப்பு: யாழ்ப்பாணம் முடங்கியது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று முழுகடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
[மேலும் வாசிக்க...]
பொலிஸார் மீது வாள்வெட்டு : உரிமை கோரியது ‘ஆவா’ குழு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2016 (திங்கட்கிழமை)    
சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு ‘ஆவா’ குழு உரிமை கோரியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
1 2 3

  இலங்கை செய்திகள்:
புத்தர்சிலை மீது கால் வைத்த பிரபல வீரர்..! கோபத்தில் இலங்கை ரசிகர்களாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)     [photos]
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புத்தர் சிலை ஒன்றின் மீது கால்வைத்த நிலையில் புகைப்படம் ஒன்றை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
ராஜபக்சே மூத்த மகன் மீது 109 செக்ஸ் புகார்கள்!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2016 (செவ்வாய்க்கிழமை)    
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. அவரது தம்பிகள், மனைவி மற்றும் மகன்கள் மீது அத்தகைய புகார்கள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
[மேலும் வாசிக்க...]
1 2 3

  இந்திய செய்திகள்:
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முற்றுகை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/10/2016 (புதன்கிழமை)    
யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் இரண்டு பேர் இலங்கை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை தமிழ் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
[மேலும் வாசிக்க...]
சிவகாசி பட்டாசு கிடங்கு தீ விபத்து : பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)    
சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் தீக்காயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கட்டனர்.
[மேலும் வாசிக்க...]
1 2 3

  உலக செய்திகள்:
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உறுதியளிக்க மறுக்கிறார் ட்ரம்ப்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)    
அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோற்றுப்போனால் தேர்தல் முடிவை ஒப்புக்கொள்வது குறித்து குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளிக்க மறுத்துவிட்டார்.
[மேலும் வாசிக்க...]
போராட்டக்காரர்கள் மீது போலீஸ் வாகனத்தை ஏற்றிய கொடூரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2016 (புதன்கிழமை)      [videos]
பிலிப்பைன்சில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வாகனத்தை விட்டு தாறுமாறாக ஏற்றிய கொடூரக்காட்சி வெளியாகி உள்ளது.
[மேலும் வாசிக்க...]
1 2 3

  விளையாட்டு செய்திகள்:
அசார் அலி இரட்டைச் சதம்; பாகிஸ்தான்-503/2
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)    
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் குவித்திருந்தது.
[மேலும் வாசிக்க...]
அஸ்வின் மீது வெறுப்பு காட்டும் ஹர்பஜன்: கோபத்தில் கோஹ்லி!!
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2016 (வெள்ளிக்கிழமை)    
நியூசிலாந்துக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக பிட்சை பற்றிய விமர்சனம் ஒன்றை டிவிட்டரில் தெரிவித்து இதனை தொடங்கி வைத்தார் ஹர்பஜன்.
[மேலும் வாசிக்க...]
1 2 3

  சினிமா செய்திகள்:
ஷில்பா ஷெட்டியின் தந்தை மரணம்.!
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2016 (வியாழக்கிழமை)    
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திர ஷெட்டி. மும்பை வெர்சோவாவில் உள்ள வீட்டில் மகள் ஷில்பா ஷெட்டியுடன் வசித்து வந்தார். தொழில் அதிபரான சுரேந்திர ஷெட்டிக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
[மேலும் வாசிக்க...]
கண்ணீர் வரை கொண்டு வந்து, சிவகார்த்திகேயனை டார்ச்சர் செய்யும் பிரபலம் யார்?
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2016 (புதன்கிழமை)      [videos]
சிவகார்த்திகேயன் நேற்று ரெமோ வெற்றி விழாவில் அழுதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுக்குறித்து நம் தளத்தில் கூட கூறியிருந்தோம்.
[மேலும் வாசிக்க...]
1 2 3

மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர் இடை நிறுத்தபட்டிருக்கும் புதிய மைதானத்தை பார்வையிட்டனர்
Uploaded Date: 02/10/2016
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் திருவிழா
Uploaded Date: 26/06/2016
தியான ஸ்தலங்கள் அதற்கான அடிக்கல் நாட்டின் போது
Uploaded Date: 22/05/2016
புதிய காணொளிகள்
கவிஞர் நா.முத்துக்குமாருக்கு நாவாய்மணின் சமர்ப்பணம்
Uploaded Date:14/08/2016
திரு.அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் அவர்களின் இறுதி நிகழ்வு - பகுதி 3
Uploaded Date:09/05/2016
திரு.அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் அவர்களின் இறுதி நிகழ்வு - பகுதி 2
Uploaded Date:09/05/2016
நாவாய்மண் புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2016
Uploaded Date:04/05/2016